பெரியார், அம்பேத்கர், காமராஜர், வழியில் நடக்க.. "நான் வரேன்" தவெக தலைவர் விஜய்.!"நான் வரேன்" கொள்கை விளக்கப்படாலில் இடம் பெற்ற தவெக தலைவர் விஜயின் உணர்வுப்பூர்வ வார்த்தை கேட்டு தொண்டர்கள் கண்கலங்கினார்கள்.
வெற்றி.. வெற்றி.. என தொடங்கும் தவெக கொள்கை விளக்கப் பாடல் வெளியீடு.!பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று தொடங்கிய கொள்கை பாடலில் துப்பார்க்கு துப்பாய என்ற திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான மாநாட்டு திடல்.., பார்த்து பார்த்து செதுக்கிய தவெக கட்சியினர்.!தவெக மாநாட்டில் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மேற்கொள்ளாத ஏற்பாடுகள் தவெக மாநாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.