இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் 5% தள்ளுபடி – ரஷ்யா.!இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும் என இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா அறிவித்துள்ளார்.