ஆனந்த் மீது வழக்குப்பதிவு: "தவெகவை கண்டு திமுக பயப்படுகிறது" – விஜய் கண்டனம்.!தவெகவை முடக்கும் நோக்கத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.