'தமிழக வெற்றிக் கழகம்' அர்த்தம் இது தான்! வீடியோவாக விளக்கிய விஜய்!மாநாட்டு மேடையில் விஜய் பேசிய பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் பெயருக்கான விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டார் விஜய்.