"நான் வருங்கால முதலமைச்சரா?" டென்ஷனாகி விளக்கம் கொடுத்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்!விஷமிகள் யாரோ போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் என போஸ்டர் சர்ச்சைக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.