விஜயகாந்தை பாலோவ் செய்யும் விஜய்? எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அவர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம் – த.வெ.க தலைவர் விஜய் அழைப்பு!மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
த.வெ.க மதுரை மாநாட்டில் விஜய் மட்டும் தான் பேசுவார்! என். ஆனந்த் சொன்ன முக்கிய தகவல்!மதுரையில் நடைபெறவுள்ள தவெக மாநாட்டில் வரவேற்பு நிகழ்ச்சி இல்லை என பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
த.வெ.க மதுரை மாநாடு எப்போது? அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்!ஆகஸ்டு 21ஆம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று. மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் த.வெ.க இரண்டாவது மாநாடு நடைபெறும் என அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
த.வெ.க. மதுரை மாநாடு நடைபெறும் தேதி மாற்றம்! என்ன காரணம்?மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வியாழக்கிழமை பாரபத்தி கிராமத்தில் நடைபெற உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.