தவெக மாநாடு : விஜய்க்கு அளிக்கப்பட்ட வீரவாள்! பின்னணியில் இருக்கும் சிறப்புகள் இதுதான்!தவெக மாநாட்டில் விஜய்க்கு அளிக்கப்பட்ட வீரவாள் சோழர் காலத்து முறைப்படி செய்யப்பட்டது எனும் ஒரு புதிய தகவல் தெரியவந்துள்ளது.