நிர்வாகிகளுடன் த.வெ.க. தலைவர் விஜய் நாளை ஆலோசனை? காரணம் இதுதானா?தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெற்றிகரமாக முடித்த மாநாடு...தவெக தலைவர் விஜயின் அடுத்த அதிரடி முடிவு?தவெக கட்சித் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.