சமூக நீதியின் பாதையில் பயணிப்போம்: தவெக மாநாட்டில் தொண்டர்கள் உறுதி மொழி ஏற்பு.!தவெக மாநாட்டு மேடையில் கட்சி நிர்வாகி உறுதி மொழியைக் கூற தொண்டர்களும் பின் தொடர்ந்து உறுதி மொழியை ஏற்றனர்.