அதிமுகவை நினைத்து வருத்தப்படுகிறேன்.., இது தவெக-விற்கும் பொருந்தும்' – இயக்குனர் அமீர்.!மதுரை மாநாடு ரசிகர்கள் சந்திப்பு போலத்தான் தெரிகிறது என்று இயக்குநர் அமீர் விமர்சனம் செய்திருக்கிறார்.