தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல- தேர்தல் ஆணையம்!கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் மனு அளிக்கப்பட்டிருந்தது.