தவெக தலைவர் விஐய்க்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து!விஜய்யின் முதல் மாநாட்டிற்கு அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"பெரியாரை ஏற்றுக்கொள்வோம் ஆனால்.," கொள்கை தலைவர்களில் விஜய் வைத்த டிவிட்ஸ்ட்.!தவெகவின் கொள்கை தலைவர்கள் குறித்து அக்கட்சி தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.