விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி! விஜய் திடீர் அறிக்கை!உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என தமிழக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.