கண்ணீரில் மிதக்கும் கரூர் : வேலுசாமிபுரம் இடத்தை ஒதுக்கியது ஏன்? டிஜிபி ஜி.வெங்கடராமன் விளக்கம்!
லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை ஆகியவை குறுகலான இடங்கள் என்பதால், வேலுசாமிபுரம் இடத்தை ஒதுக்கினோம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி.வெங்கடராமன் கூறியுள்ளார்.