தவெக மாநாடு : தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார் தலைவர் விஜய்!தவெக கட்சியின் முதல் மாநில மாநாடானது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் தொண்டர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.