கரூர் மற்றும் நாமக்கல்லில் விஜய் இன்று பிரசாரம்!தவெக தலைவர் விஜய், நாமக்கல், கரூரில் இன்று மக்களை சந்திக்கிறார்.
த.வெ.க விஜய் மக்கள் சந்திப்பு – கரூரில் அனுமதி!கரூரில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்த்தும் இடத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.