நெருங்கும் தேர்தல்! பொதுச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக மனு!10 சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பித்துள்ளனர். அதில் இருந்து சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டுள்ளனர்.