சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட தொலைக்காட்சி செய்தியாளர்.!சென்னை தாம்பரத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.