90 ஆயிரத்துக்குள் கலர் மாறும் TVS Jupiter! 60 கி.மீ வரை மைலேஜ்.. குடும்பங்களுக்கு செம சாய்ஸ்!நிறம் மாறும் டூயல்-டோன் கலர், 33L Storage, Type-C Charging, SmartXonnect என பல புதிய வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.