பசி என்றொரு நோய் இருக்கு அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்..?பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும், ஓ மை கடவுளே என்று நடிகர் விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.
ஊழல் ராணி மம்தா....ஊழலில் ISI முத்திரை பெற்ற திமுக...H.ராஜா ட்வீட்...!!ஊழல் ராணி மம்தா_வுக்கு ஊழலில் எஸ் ஐ முத்திரை பெற்ற திமுக ஆதரவு என்று ட்வீட் செய்துள்ளார்.