"இளைஞர்கள் திருக்குறளைப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறேன்"- தமிழில் ட்வீட் செய்த பிரதமர்!இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்தார்.