கணவன் வேலைக்கு போகாததால் பிறந்த 20 நாளில் இரட்டை குழந்தையை குளத்தில் வீசிய தாய் ...!உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியை சார்ந்தவர் நசிமா.இவரது கணவர் வசீம்.இவர்களுக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் இரட்டை குழந்தை பிறந்து உள்ளது. நசிமா கணவர்