மேடம் வெங்காய விலை ரூ.200...!அப்பறம் காத பத்திரமா பாத்துக்கோங்க-ட்விங்கிள்க்கு ரசிகர் அட்வைஸ்நடிகர் அக்சய குமார் தனது மனைவிக்கு வெங்காய காதணியை பரிசளித்தார்.இது சமூகவலையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.