பிரேசில் 2 பள்ளிகளில் துப்பாக்கி சூடு! 3 பேர் பலி, 13 பேர் காயம்!பிரேசில் நாட்டில் இரண்டு பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் மூவர் பலி, 13 பேர் காயம் என தகவல்.