நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணியில் சேருமாறு அழைத்த ட்விட்டர்.!ட்விட்டரிலிருந்து நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு அந்நிறுவனம் அழைத்துள்ளது.