டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் நிரந்தரமாக முடக்கம் ;இதுதான் நாங்க அதிரடி காட்டிய ட்விட்டர்தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், அதிபர் டொனால்டுட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்.