ட்விட்டரின் ப்ளூ டிக் சந்தா திட்டம் நவ-29 முதல் மீண்டும் தொடக்கம்- எலான் மஸ்க்எலான் மஸ்க் ட்விட்டரின் நீல நிறைகுறியீடு சந்தா சேவை முறை, நவம்பர் 29முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ட்விட்டரின் நீலக்குறியீடு எப்போது கிடைக்கும்! எலான் மஸ்கின் பதில்.!ட்விட்டரின் நீலக்குறியீடு அடுத்த வாரத்தின் இறுதிக்குள் திரும்பவும் வந்துவிடும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இது தான் கோவை குசும்பு.! கட்டணம் கேட்ட டிவிட்டர் ஓனரை வம்பிழுத்த சிபி சத்யராஜ் .! வைரலாகும் அந்த கேள்வி.!சினிமா பிரபலங்கள் அதிகம் உபயோகம் செய்யும் டிவிட்டரில் 'ப்ளூ டிக்' வாங்கி தங்களுக்கென அதிகாரப்பூர்வ கணக்குகளை வைத்துக்கொண்டு அதன்முலம் தங்களுடைய செய்திகளை
ட்விட்டரின் ப்ளூ டிக் அம்சத்திற்கு விலையை அறிவித்த எலான் மஸ்க்.!ட்விட்டரில் "ப்ளூ டிக்" அம்சம் வைத்திருப்பதற்கு மாதத்திற்கு இனி $8 செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.