ட்விட்டர் அறிமுகப்படுத்தும் அதிகாரபூர்வ லேபிள் அம்சம்.!ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளுக்காக அதிகாரபூர்வ லேபிள் எனும் அம்சத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தவுள்ளது.