உலகெங்கும் திடீரென்று நின்ற ட்விட்கள்..ஹேக்-கா??ட்விட்டர் விளக்கம்உலக அளவில் ட்விட்டர் செயலியின் செயல்பாடு பாதிப்பு ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று ட்விட்டர் நிறுவனம் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.