4400 ஒப்பந்த ஊழியர்களை அதிரடியாய் நீக்கிய ட்விட்டர்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே 50% ஊழியர்களை பணி நீக்கிய நிலையில் தற்போது 4,400 ஒப்பந்த ஊழியர்களை நீக்கியுள்ளதாக தகவல்.