50% பணியாளர்களை உலகம் முழுதும் நீக்கியுள்ள ட்விட்டர் நிறுவனம்.!ட்விட்டர் நிறுவனம் உலகம் முழுதும் 50% பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.