இந்திய வரைபடத்தில் காஷ்மீர், லடாக் பகுதியை தூக்கிய ட்விட்டர் நிறுவனம்..!சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தில் காஷ்மீர், லடாக் பகுதியை தூக்கிய செயலுக்கு பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.