ட்விட்டரின் ப்ளூ டிக் தற்காலிக நிறுத்தம்! வெளியான தகவல்.!ட்விட்டரின், மாதம் $8 செலுத்தும் ப்ளூ டிக் சந்தாதாரர் முறையை தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல்.