நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு... மராட்டிய முதல்வரை தாக்கிய கங்கனா...நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவை நடிகை கங்கனா ரனவத் தாக்கி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.