24 லட்சத்திற்கு விலை போன டிவிட்டர் கணக்குகள்... வெளியான அதிர்ச்சி தகவல்...54 லட்சம் ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.