எனது முயற்சி வெற்றியடைந்தால், யாருக்கும் சம்பளம் கிடையாது – அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்எனது முயற்சி வெற்றியடைந்தால் ட்விட்டர் நிர்வாகக் குழுவிற்கு சம்பளம் 0 டாலராக இருக்கும் என எலான் மஸ்க் தகவல்.