ட்விட்டர் சமூக வலைத்தளம் இந்தியாவில் முடங்கியது..!காரணம் யார்.?தொழில்நுட்பக் கோளாறினால் ட்விட்டர் சமூக வலைத்தளம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று முடங்கியுள்ளது.