இன்று இரவு “ட்விட்டர் ஸ்பேஸில்” உரையாற்றுகிறார் முதல்வர் மு.க..ஸ்டாலின்.!தமிழக முதல்வர் முக ஸ்டாலின், திராவிடர் கழகம் நடத்தும் ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்.