#BREAKING: நாளை இரவு "ட்விட்டர் ஸ்பேஸில்" உரையாற்றுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!நாளை இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றவுள்ளார் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின்.