"வுஹான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது" என கூறிய சீன மருத்துவரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என கூறிய டாக்டர் லி மெங் யானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.