மின்சாரக் கம்பியை மிதித்த இரண்டு பசு மாடுகள் பலி..!காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த இரண்டு பசு மாடுகள் பலியாகின.