கொரோனாவிற்கு இரண்டு மருந்துகளை கண்டுபிடித்துள்ள சீனாகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு , உயிரிழந்து வருகின்றனர். இந்த வைரசால் 2,035,773 பேர் பாதிக்கப்பட்டும் , 130,802 பேர் உயிரிழந்து உள்ளனர்.