அசாம் வெள்ளம்:18 மாவட்டங்களில் 10.75 லட்சம் மக்கள் பாதிப்பு மேலும் இருவர் பலி.!அசாமின் 18 மாவட்டங்களில் 10.75 லட்சம் மக்களை பாதித்த வெள்ளத்தில் சனிக்கிழமை மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததாக அரசு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.