மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் இருசக்கர வாகனம் திருட்டு..!சேலத்தில் டாஸ்மாக் மதுக்கூடங்களில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.