மலைவாழ் மக்களுக்கு இருசக்கர ஆம்புலன்ஸ் – ரூ.1.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!அவசர காலத்தில் உதவிட, 25 இருசக்கர மருத்துவ வாகனங்களை ரூ.1.60 கோடி செலவில் வாங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.