#BREAKING: தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை!தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.