தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் வேண்டும் !மதுப்பிரியர்கள் கடும் அவதி !எம்எல்ஏ தனியரசு கோரிக்கைசட்டப்பேரவையில் எம்எல்ஏ தனியரசு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்