#T20WORLDCUP2022: யூ.ஏ.இ அணி 111க்கு ஆல் அவுட்,நெதர்லாந்து அணி நல்ல தொடக்கம்.!டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த யூ.ஏ.இ(UAE), 20 ஓவர்கள் முடிவில் 111/8 ரன்கள் குவித்தது.