வெள்ளத்தில் மூழ்கிய துபாய்...75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை.!Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது.
கனமழையால் தத்தளிக்கும் ஐக்கிய அரபு அமீரகம்...10 விமானங்கள் ரத்து.!UAE Rain: ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளது.