1 வருட சம்பளத்துடன் கூடிய விடுப்பு! யுஏஇ அரசின் அசத்தலான அறிவிப்பு.!ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஊழியர்கள், சொந்த தொழில் தொடங்க 1 வருட ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் என அறிவிப்பு.